சமய சமூக நிறுவனங்களில் வகிபாகங்கள்
- தலைவர் – சிவபூமி அறக்கட்டளை, ஸ்தாபகர்.
- தலைவர் – ஸ்ரீ தூர்கா தேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.
- தலைவர் – துர்க்காபுரம் மகளிர் இல்லம், தெல்லிப்பழை.
- உபதலைவர் – அகில இலங்கை இந்துமாமன்றம்.
- பொறுப்பாளர் – அகில இலங்கை இந்துமாமன்ற யாழ் பிராந்திய அலுவலகம்.
- உறுப்பினர்- நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன அறக்கட்டளை
- உபதலைவர் – திருககேதீஸ்வரர் திருப்பணிச்சபை.
- அறக்கட்டளை உறுப்பினர் – அமெரிக்க ஹவாய் ஆதினத்தின் அளவெட்டி பசுபதீஸ்வரர் ஆலயம்.
- அகில இலங்கை கம்பன் கழக பேச்சாளர்.
- பேரவை உறுப்பினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை (2008 இலிருந்த இன்று வரை).
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்காய்வு உறுப்பினர் (Council nominee).
- சிங்கப்பூர் கந்தையா கார்த்திக்கேசு நிதியம், உறுப்பினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு பீட உறுப்பினர் (Council nominee).
- Jaffna University Ethics Review Committee (Member) Faculty of Medicine Jaffna University.
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை -வெளியீடுகள் ஆலோசகர்.
- இயக்குனர் சபை உறுப்பினர் – கேன் புற்று நோய் காப்பகம், உடுவில்.
- ஸ்தபாகர் – நிர்வாக சபை போசகர் – இணுவில் அறிவாலயம் – அரும்பொருட் காட்சியகம்
- நல்லூர் இளங்கலைஞர் மன்றப் போசகர்.
- சைவ பரிபாலன சபை ஆயுட் கால உறுப்பினர்.
- சைவ வித்தியா விருத்திச்சங்க ஆயட்கால உறுப்பினர்.
- யாழ்ப்பாண தமிழ்ச்சங்க உறுப்பினர்.
- ஆலோசனைச்சபை உறுப்பினர் – யாழ் போதனா வைத்தியசாலை அபிவிருத்தி ஆலோசனைச்சபை.
- யாழ் விழிப்புலனற்றோர் சங்கப் போசகர்.
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் போசகர் (தாய்ச்சங்கம்).
- போசகர் – இராமநாதன் கல்லூரி (யாழ்ப்பாணம்) பழைய மாணவர் சங்கம்.
- யாழ்ப்பாண இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் நினைவு அறக்கட்டளை சபை உறுப்பினர்
- தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கப் போசகர்.
- உடுவில் இந்து இளைஞர் மன்றப்போசகர்.
- தெல்லிப்பழை தமிழ்ச்சங்கப் போசகர்.
- பிரதம ஆசிரியர் – ‘அருள் ஒளி” ஆன்மீகச் சஞ்சிகை (வெளியீடு- ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை)
- பிரதம ஆசிரியர் – ‘சிவபூமி” பத்திரிகை (வெளியீடு- சிவபூமி அறக்கட்டளை)
- ‘இந்து ஒளி” – ஆசிரியர் குழு, அகில இலங்கை இந்து மாமன்றம