சொற்பொழிவு சாதனைகள்
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவனாக பல்வேறு சொற்பொழிவுகளில் பங்குபற்றியமை.
- 1977,ல் சேக்கிழார் விழாவில் உரை இவ்விழாவில் முதன் முறையாக ஆசிரியர் மகாதேவன் அவர்களால் ஆறு திருமுருகன் என அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் பல்வேறு காலப்பகுதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நீர்கொழும்பு, கொழும்பு, புத்தளம் மற்றும் மலையகப் பகுதிகளில் பல்வேறு ஆன்மீகசொற்பொழிவுகளை ஆற்றியுள்ளமை
- நமது நாட்டில் மட்டுமல்ல இந்தியா, சிங்கப்பூர்,மலேசியா, இலண்டன், கனடா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளிலும் இவரது தொடர் சொற்பொழிவுகள், ஆன்மீகப் பேருரைகள் மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.
- 1990ஆம் ஆண்டிலிருந்து அகில ,லங்கை கம்பன் கழகத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற பல்வேறு மேடை நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்.
- தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பல்வேறு அருளுரைகளை ஆற்றி வருகின்றார்.
- இந்தியாவில் சேலத்தில் நடைபெற்ற மார்கழி பெருவிழாவில் தொடர் சொற்பொழிவாற்றியமை.
- 1999ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற அகில உலக இந்து மாநாட்டில் உரை நிகழ்த்தியமை. சைவத் திருக்கோயில் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டது.
- ழ2000ஆம் ஆண்டில் இலண்டன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடாத்திய முத்தமிழ் விழாவில் சிறப்புரையாற்றியமை.
- 2000ஆம் ஆண்டில் கனடா தமிழர் தகவல் நடாத்திய விழாவில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றியமை. வர சித்தி விநாயகர் ரொரண்டோ.
- 2001ஆம் ஆண்டு இலண்டன் சிவயோக அறக்கட்டளை நடாத்திய விழாவிலும் மேலும் பல சைவக் கோயில்களிலும் இலண்டனில் சிறப்புரையாற்றியமை
- 2001ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியா சிட்னி சைவ மன்றத்தின் அழைப்பை ஏற்று அங்கு சென்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
- 2001ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் உலக மாநாட்டில் “இலங்கையில் தமிழ் இலக்கியம் கற்பித்தலில் ஏற்படும் பிரச்சினைகள்” என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பித்திரப்பதுடன் கலந்து சிறப்புரையாற்றியமை.
- 2001ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள பேரூர் ஆதின அழைப்பை ஏற்று அங்கு சென்று உரையாற்றியமை.
- 2002ஆம் ஆண்டில் இலண்டன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடாத்திய விழாவிலும் இலன்டன் ஈலிங்கில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்து சிறப்புரையாற்றியமை.
- 2003ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இலங்கை தமிழர் அழைப்பை ஏற்று அங்கு சென்று செண்பக விநாயகர் ஆலயத்தில் தொடர் சொற்பொழிவாற்றியமை.
- 2003ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்று சிட்னி முருகன் கோயிலில் சிறப்பு சொற்பொழிவாற்றியமை.
- 2003ஆம் ஆண்டில் அமெரிக்கா புளோரிடா மாநில இலங்கை தமிழர் சங்கத்தின் அழைப்பை ஏற்று அங்கு சென்று சிறப்புரையாற்றியமை. மேலும் சிக்காக்கோ தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரை ஆற்றியமை.
- 2003ஆம் ஆண்டில் கனடாவிலுள்ள இணுவில் திருவூர் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று ரொறண்டோ றிச்மண்ட்ஹில் ஆலய கந்தச~;டி விழாவிலும், மொன்றியல் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் சிறப்புரையாற்றியமை.
- 2003ஆம் ஆண்டில் இலண்டன் பாரதீய வித்யாபவனில் நடைபெற்ற பிரம்ம ஸ்ரீ ந.வீரமணி ஐயர் அவர்களின் நினைவு தின நிகழ்விலும் முதன்மை பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
- 2004ஆம் ஆண்டில் சென்னை கபாலீஸ்வரர் கோயிலிலும் சொற்பொழிவாற்றியமை.
- 2004 இல் இரண்டாவது தடவையாக காசிக்கு புனித யாத்திரை சென்றமை.
- 2004 இல் உலக சுகாதார நிறுவனம் உலகின் ஆத்மீக தலைவர்களுக்காக தாய்லாந்தில் நடாத்திய எய்ட்ஸ் தொடர்பான மாநாட்டில் இலங்கையின் இந்து மதப்பிரதிநிதியாக கலந்து கொண்டு சிறப்புரைகள் நிகழ்த்தியமை.
- 2004ஆம் ஆண்டில் ,லண்டன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடாத்திய முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியமை.
- 2005ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்று அங்கு புளோரிடா, கலிபோர்னியா, நியூயோர்க், நியூஜெசி ஆகிய மாநிலங்கில் சடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் உரையாற்றியமை.
- 2005ஆம் ஆண்டில் கனடாவில் சைவ சமய நிகழ்வுகளில் கலந்து சிறப்புரைகள் ஆற்றியமை.
- 2005ஆம் ஆண்டு திருப்பூர் ஐயப்பன் விழாவில் கலந்து சிறப்புரைகள் ஆற்றியமை.
- 2008ஆம் ஆண்டு – அனைத்துலக வளர்க தமிழ் ஆய்வு மாநாடு – தில்லித் தமிழ்ச்சங்கம் புதுடில்லி நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றியமை.
- 2012ஆம் ஆண்டில் திருச்செந்தூர் கோயிலில் கந்தச~;டி காலத்தில் கலந்து கொண்டு சிறப்புத் தொடர் சொற்பொழிவு ஆற்றியமை. கந்தச~;டி காலத்தில் நடைபெறும் சொற்பொழிவில் தொடர்ந்து நான்கு தடவைக்கு மேல் தொடர் சொற்பொழிவாற்றியமை.
- 2013ஆம் ஆண்டில் மீண்டும் திருச்செந்தூர் ஆலயத்தில் சிறப்புத் தொடர் சொற்பொழிவாற்றியமை.
- 2013ஆம் ஆண்டில் புதுச்சேரி கம்பன் விழாவில் சிறப்புரை ஆற்றியமை.
- 2013ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் தமிழ் ஒளிபரப்பு கூட்டுத்தாபன (யுவுடீஊ) அழைப்பின் பேரில் பங்கு பற்றி பல்வேறு சமய சொற்பொழிவுகள் ஆற்றியமை
- 2014ஆம் ஆண்டில் ,லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு இந்து கோயில்களில் சிறப்புரை ஆற்றியமை.
- 2014ஆம் ஆண்டில் சேலம் மார்கழி பெருவிழாவில் பங்குபற்றியமை.
- தருமபுரம் ஆதீனத்தில் விசேட உரையாற்றியமை.
- சிதம்பரம் நாவலர் பாடசாலை 150ஆவது ஆண்டு விழாவில் சிறப்புரை.
- 2014ஆம் ஆண்டில் அமெரிக்காவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்
- ஏற்பாட்டில் பங்குபற்றி சிறப்பு சொற்பொழிவுகள் ஆற்றியமை.
- 2014இல் ஏN அக்கடமி விழாவில் பிரதம விருந்தினராக சிறப்பித்தமை.2014,ல் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 120ஆவது ஆண்டு விழாவில் கௌரவமும் சிறப்புரையும்.
- 2015,ல் கனடாவில் இணுவில் திருவூர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு சிறப்பு சொற்பொழிவுகள் ஆற்றியமை.
- 2015 இல் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (யுவுடீஊ) அழைப்பின் பேரில் பல்வேறு சொற்பொழிவுகள் ஆற்றியமை.
- 2015இல் சிங்கப்பூரில் செண்பகவிநாயகர் தேவஸ்தான அழைப்பின்பேரில் பங்குபற்றி சொற்பொழிவாற்றியமை.
- 2015இல் மீண்டும் திருச்செந்தூரில் கந்தச~;டி விரத காலத்தில் தொடர் சொற்பொழிவாற்றியமை.
- 2015,ல் ,ந்துமாமன்ற 620ஆவது ஆண்டு விழாவில் சிறப்புரை.
- 2015,ல் யாழ். ,ந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டில் சிறப்புரை.
- 2015இல் திருக்கேதீச்சரம் ஸ்ரீ சபாரத்தின சுவாமிகள் தொண்டர் சபையினரால் நிகழ்த்தப்பட்ட ஆண்மீகப் பெருவிழாவில் சிறப்புரை.
- 2015இல் சைவ சமய எழுச்சி விழாவில் நாவலப்பிட்டி கலாச்சார மண்டபத்தில் பங்குபற்றி சிறப்பித்தமை.
- 2015 வடமராட்சி பிரதேச சபை நடாத்திய கலை கலாச்சார நிகழ்ச்சியில் சிறப்புரை.
- 2016,ல் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (யுவுடீஊ) அழைப்பின் பேரில் பல்வேறு சிறப்புரை ஆற்றியமை.
- மலேசியாவில் இந்த அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பின்பேரில் பங்குபற்றி சொற்பொழிவாற்றியமை.
- 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் கொள்ளிடம் பெரிய குத்தவக்கரை ஸ்ரீவீரனார் திருக்கோயில் சிறப்புரையாற்றியமை.
- 2016 இல் யாழ் பாரதி பதிப்பக ஆண்டு விழாவில் சிறப்புரை.
- 2016 இல் முதலாவது சைவ மாநாடு – யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் நடாத்திய மாநாட்டில் சிறப்புரை.
- 2016 இல் பாரதியார் விழாவில் சிறப்புரை மன்னார் சைவ கலை மன்றம்.
- 2016 ஆம் ஆண்டில் சுவிஸர்லாந்தில் சூரிச் சிவன் கோயில் தேவஸஸ்தான அழைப்பின் பேரில் பங்குபற்றி சிறப்பு சொற்பொழிவு ஆற்றியமை.
- 2017ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (யுவுடீஊ) அழைப்பின் பேரில் பங்குபற்றி சிறப்புரை 2017ஆம் ஆண்டில் நியுஸிலாந்தில் பங்குபற்றி சிறப்புரை ஆற்றியமை.
- 2017ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் சைவத்தமிழ் மாநாட்டில் சிறப்புரை ஆற்றியமை.
- திருவண்ணாமலை திருமுறை மாநாட்டில் பங்குபற்றி சிறப்புரை ஆற்றியமை.
- திருச்செந்தூர் கந்தச~;டிகால தொடர் சொற்பொழிவுகள்.
- 2017இல் யாழ். இந்துக்கல்லூரியின் தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக சிறப்புரை.
- 2017இல் யாழ். இந்துக்கல்லூரியில் விவாத மேடையில் நடுவராக பங்குபற்றி சிறப்பித்தமை.
- 2017இல் புனித சவேரியார் குருத்துவ கல்லூரியில் நடைபெற்ற தவத்திரு தனிநாயகம் தமிழ் மன்ற விழாவில் பிரதம விருந்தினராக சிறப்பித்து உரையாற்றியமை.
- 2017ஆம் ஆண்டில் இலண்டன் சைவ முன்னேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்து பல்வேறு சிறப்புரைகள் ஆற்றியமை.
- 2018ஆம் ஆண்டில் மதுரைக்கமம்பன் விழாவில் சிறப்புரை ஆற்றியமை.
- 2018இல் சித்திரா மேழி பழனியானந்தன் சனசமூக நிலையம்
- 75ஆம் ஆண்டு விழாவில் கௌரவ விருந்தினராக சிறப்புரையாற்றியமை.
- 2018இல் யாழ். இந்துக்கல்லூரியில் ‘நாம் தலைவர்கள்’ நிகழ்ச்சியில் வளவாளராக பங்குபற்றியமை.
- 2018 இல் சுன்னாகம் ஐயனார் மகர ஜோதி விழாவில் உரை.
- 2018இல் நல்லைக்கந்தன் குருசேத்திர நிகழ்வில் தலைவராக கலந்து சிறப்பித்தமை.
- 2018, 2019ஆம் ஆண்டுகளில் இணுவில் பெரிய சந்நியாசியாரின் 101, 102ஆம் ஆண்டு நினைவு விழாவில் பங்குபற்றி சிறப்புரையாற்றியமை.
- கொள்ளிடம் பெரிய குத்தவக்கரை ஸ்ரீவீரனார் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவை சிறப்பாக நடத்தியமைக்காக கௌரவிக்கப்பட்டார்.
- 2018,ல் அவுஸ்ரேலியாவில் தமிழ்ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (யுவுடீஊ) அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு சொற்பொழிவுகள் ஆற்றியமை.
- 2019ஆம் ஆண்டு யாழ். இந்துக்கல்லூரி தமிழ்த்தின விழாவில் பிரதம விருந்தினராக உரை.
- 2019,ல் யாஃ கைதடி நுணாவில் அ.த.க. பாடசாவையில் சரஸ்வதி திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராக உரை.
- 2019ஆம் ஆண்டு ஏN அக்கடமி ஆசிரியர் தின விழாவில் பிரதம விருந்தினராக உரை.
- 2019இல் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பித்து உரை நிகழ்த்தியமை.
- 2019,ல் சைவ வித்தியா விருத்திச்சங்கம் கருணை இல்லம் பொன் தெய்வேந்திரா நினைவு மண்டபத்தில் சிறப்பு விருந்தினராக பங்குபற்றி சிறப்புரை.
- 2019ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் (யுவுடீஊ) அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு சொற்பொழிவுகள் ஆற்றியமை.
- 2019ஆம் ஆண்டு கனடா ஈகுருவி சிறந்த சாதனையாளர் விருது பெற்று சிறப்புரையாற்றியமை.
- 2020ஆம் ஆண்டில் சிததம்பரம் திருமுறை மாநாட்டில் சிறப்புரை.
- 2020 புத்தளம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம் வைரவிழாவில் பிரதம விருந்தினராக சிறப்பித்தமை.
- கொள்ளிடம் பெரிய குத்தவக்கரை ஸ்ரீவீரனார் திருக்கோயிலில் நல்லாசி புரிந்தமையை முன்னிட்டு விருது வழங்கப்பட்டது.
- பல்வேறு நாடுகளில் இலண்டன் (10 தடவை), அவுஸ்ரேலியா (8 தடவைகளுக்கு மேலும்), அமெரிக்கா (6 தடவைகளுக்கு மேலும்), கனடா
- (9 தடவைகளுக்கு மேலும்), சிங்கப்பூர், மலேசியா, சுவிஸர்லாந்து, நியுசிலாந்து, மற்றும் ,ந்தியா (கடந்த இருபது தசாப்தங்களாகவும்) பல்வேறு சமய, சமூக, தமிழ்ச்சொற்பொழிவுகளில் பங்குபற்றி சிறப்பித்தமை.
- இவை தவிர பல்வேறு சமய, சமூக விழாக்களில்ஆசியுரை, சிறப்புரைகள் நிகழ்த்தியமை. ஆனந்த
- சாகரம், பரத நாட்டிய நிகழ்வுகள், மிருதங்க அரங்கேற்றங்கள் போன்றவற்றில் பிரதம விருந்தினராக கலந்த சிறப்பித்தமை
சொற்பொழிவுகளால் நிகழ்த்திய சாதனைகள்
- ஆறு திருமுருகன் ஆன்மீக சொற்பொழிவு வீடியோ நாடா லண்டனில் வெளியீடு.
- Aruthirumurugan Spitual Lectures என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிட்டமை (அவுஸ்திரேலியாவில் அண்ணி பவானி என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளமை.
- 20க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்கள் பெற்றமை.
- 25க்கும் மேற்பட்ட பட்டங்கள் பெற்றமை.
- யாழ் இந்துக்கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் யாழ் வருகை நூற்றாண்டு நிறைவு விழா பேருரை.
- வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியின் அம்பலவானர் நாவலர் நினைவுரை.
- கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர் நடாத்திய அதிபர் சி.கே. கந்தசாமி நினைவுப் பேருரை.
- அகில இலங்கை இந்து மாமன்றம் இரத்மலானை சக்தி இல்லத்தில் நடாத்திய வைத்திய கலாநிதி க.வேலாயுதபிள்ளை நினைவுப்பேருரை.
- யாழ் தேசிய கல்வியற் கல்லுரியில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரை.
- வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிப் பரிசளிப்பு விழாவின் போது நினைவுப் பேருரை.
- சுழிபுரம் விக்ரேறியா கல்லூரி பரிசளிப்பு விழாவின் போது நினைவுப் பேருரை.
- யாழ் இலக்கிய வட்டம் நடாத்திய பண்டிதமணி ச.கணபதிப்பிள்ளை நினைவுப் பேருரை.
- கொழும்பு விவேகானந்தா சபையின் பொதுச்செயலாளர் அமரர் க.இராஜபுவனீஸ்வரன் நினைவுப் உரை.
- பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் நினைவுப் பேருரை.
- இணுவில் இந்துக்கல்லூரி ஸ்தாபகர் பேருரை.
- 2011 அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு இந்து மாநாட்டில் பேருரை.
- 2012இல் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரை. – மன்னார் மாநகர மண்டபம்.
- 2013இல் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா நினைவுரை – மன்னார் தமிழ்ச்சங்கம்.
- 2013இல் மகாஜனாக்கல்லூரி அமரர் ரி.ரி.ஜெயரத்தினம் நினைவுரையும